இராமநாதபுரம்

உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு வந்த பணம் பறிமுதல்

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அம்மாரி கிராமத்தின் அருகில் இன்று தேர்தல் நிலையான கண்காணிப்பு குழு வாகன சோதனை மேற்கொண்ட போழுது நான்கு சக்கர வாகனத்தில் உரிய ஆவணங்களின்றி கொண்டு வந்த ரூ 76000 அந்த நபரிடமிருந்து கைப்பற்றினர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button