Month: June 2025
-
இராமநாதபுரம்
மண்டபம் மத்திய கடல் நீர் ஆராய்ச்சியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சான்றுகள் வழங்கினார்
மண்டபம் மத்திய கடல் நீர் ஆராய்ச்சியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சான்றுகள் வழங்கினார். ராமநாதபுரம்மாவட்டம் .மண்டபம் பேரூராட்சி மத்திய கடல் நீர் ஆராய்ச்சி நிலைய வளாக கூட்டரங்கில் சர்வதேச…
Read More » -
இராமநாதபுரம்
அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் சார்பில் நலத்திட்ட உதவி
அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் சார்பில் நலத்திட்ட உதவி கமுதி ஜுன்,5டாக்டர் கலைஞர் அவர்களின் 102வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தமிழ்நாடு வனத்துறை மற்றும் கதர் கிராம தொழில்கள் வாரியத்துறை…
Read More » -
இராமநாதபுரம்
மரக்கன்று நடும் பணி தொடக்கம்
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, இராமநாதபுரம் சேதுபதி நகரில் அமைந்துள்ள அன்னை சரஸ்வதி மகளிர் பசுமை பூங்காவில் இராமநாதபுரம் மாவட்ட தொழில் மையம் பொது மேலாளர் திரிபுரசுந்தரி…
Read More » -
புண்ணியம் சேர்க்கும் புன்னகை
புண்ணியம் சேர்க்கும் புன்னகை. வட்டியில் தன் சுவாசத்தைகட்டியிருக்கும்வங்கிகளின் இரும்புப்பெட்டிகளிலும்வாழும் வீட்டின் இருட்டு அறைகளிலும்உயிரற்று இருக்கும்வெற்றுக்காகிதங்களின் கூட்டுத்தொகைகளையும்மலட்டுத்தரையின் சதுர அடிகளையும்அளவெனக் கொண்டு அறியப்படும்பணம் படைத்தோரே |செல்வங்களில் சிறப்புற்றோரே! உங்களில்…
Read More » -
இராமநாதபுரம்
-
அரசுப் பள்ளி
வயிற்றுப் பஞ்சமில்லாமல் நல்ல சோறு சாப்பிட வேண்டுமென்றால் குழந்தைகளை அரசுப்பள்ளியில் சேருங்கள். எதிர்காலத் தேவைகளுக்குப் பணம் சேமிக்க வேண்டுமென்றால் குழந்தைகளை அரசுப்பள்ளியில் சேருங்கள். கடினமாக உழைத்து சம்பாதித்த…
Read More » -
இராமநாதபுரம்
-
மியன்மார் வித்வான்களுக்கு நூல் அனுப்பிய முதுகுளத்தூர் புலவர் பூ.ஆறுமுகம்பிள்ளை
மியன்மார் வித்வான்களுக்கு நூல் அனுப்பிய முதுகுளத்தூர் புலவர் பூ.ஆறுமுகம்பிள்ளை முனைவர் சே.முனியசாமிபேராசிரியர்முதுகுளத்தூர்ப் புலவர் ஆராய்ச்சியாளர். தென்குழந்தாபுரி என அழைக்கப்பெறும் இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள முதுகுளத்தூரில் இருபதிற்கும் மேற்பட்ட புலவர்பெருமான்கள்…
Read More » -
இராமநாதபுரம்
இராமநாதபுரத்தில் தமுமுக மாவட்ட பொதுக்குழு
இராமநாதபுரத்தில் தமுமுக மாவட்ட பொதுக்குழு இராமநாதபுரம் ஜுன்,2 இராமநாதபுரம் மத்திய மாவட்டம் பொதுக்குழு தமுமுக மாநில துணை பொது செயலாளர் எஸ்.சலிமுல்லாஹ்கான் தலைமையில் நடைபெற்றது.இதில் சிறப்பு அழைப்பாளராக…
Read More » -
இராமநாதபுரம்
நலத்திட்ட உதவி
ராமநாதபுரம் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன் ஜுத் சிங்காலோன் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை…
Read More »