-
காமராசர்
காமராசரே பிள்ளைகளை பிறப்பித்து தாயானவர்கள் பூமியில் உண்டு நீ மட்டும்தான் பள்ளிகளை பிறப்பித்து தாயும் ஆனவன். நீ அதிகம் படிக்காத பாமரன் தான். ஆனாலும் பாரதியின் பாடலாகாவே…
Read More » -
2011 ஜுலை 8, 9, 10 தேதிகளில் காயல்பட்டி னத்தில் இஸ்லாமிய தமிழ் இலக்கிய 15வது மாநாட்டில் நிறை வேற் றப்பட்ட தீர்மானங்கள்:
நலிவுற்ற இஸ்லாமிய தமிழ் எழுத்தாளர்களுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும் என்றும், இஸ் லாமிய தமிழ் இலக்கி யங்களை பாட நூல்களில் விரிவாக இடம் பெறச் செய்ய வேண்டும்…
Read More » -
பிரசவ வலி
இணையதளத்தில் கண்ட கவிதை!! பரிகாசங்களுக்கு நடுவேத் திணறி; புன்னகையில் பூரித்தப்போதும்; சிலிர்த்து நின்ற என்மயிற்கால்களால்; நிற்கத் துணிவிழந்த என் பாதங்கள் பிரசவத்தை எண்ணி! வலியெடுத்த என் இடுப்பினால்…
Read More » -
உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள உதவும் இணையம்
ஆரோக்கியமான உடலில் நோய் நெருங்காது என்பது பழமொழி. அந்த வகையில் நம் உடலை கட்டுக்கோப்பாகவும் பாதுகாப்பாகவும் வைத்துக் கொள்ள உதவுவது தான் உடற்பயிற்சி. உடற்பயிற்சி கூடத்திற்கு செல்ல…
Read More » -
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பற்றி உலக மொழிகளில் எழுதப்பெற்ற உயர்கவிதைகளின் தொகுப்பு
அருளன்பு பண்பில் நிகரற்ற உந்தன் திருப்பெயர் கொண்டு துவக்குகிறோம் அல்லாஹ்! “நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பற்றி உலக மொழிகளில் எழுதப்பெற்ற உயர்கவிதைகளின் தொகுப்பு”…
Read More » -
முதுகுளத்தூரில் பெண்கள் பள்ளி கட்டும் பணி தீவிரம்
முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் ஜமாஅத்திற்குட்பட்ட ஹிம்மத்துல் இஸ்லாம் வாலிபர் சங்கத்திற்கு பாத்தியப்பட்ட இடத்தில் பெண்களுக்கென பிரத்யேகமாகப் பள்ளிவாசல் கட்டும்பணி துவங்கப்பட்டது. தேர்தல் நேரத்தில் மணல்…
Read More » -
சென்னையில் ஷேக் முஹம்மதுவுக்கு ஆண் குழந்தை
சென்னை : சென்னையில் ஜனாப் எம்.எஸ். முத்து முஹம்மது அவர்களது மகன் ஷேக் முஹம்மதுவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
Read More » -
இன்சூரன்ஸ் ஆலோசகர்
If any body intersted in INSURANCE particularly Health MAY BE CONTACTED . www.starhealth.com MS MUTHU MOHAMED INSURANCE ADVISOR STAR HEALTH…
Read More » -
இணையத்தில் தமிழ் நூல்கள்
Dear Pls go to the Following link for all of your Tamil Books library. Very Useful Link. http://library.senthamil.org/
Read More » -
பழு தூக்கும் போட்டியில் ஹிஜாப் அணிந்து புரட்சி செய்யும் முஸ்லிம் கண்மனி!
(டாக்டர் ஏ.பீ. முகம்மது அலி, ஐ.பீ.எஸ்(ஓ) ‘முக்காடு போட்டிடு முஸ்லிம் பெண்ணே தூய முகத்திற்கு எழில் தரும் முஸ்லிம் பெண்ணே’ என்று இசை முரசு நாகூர் ஹனிபா…
Read More »