1. Home
  2. வேட்பாளர்

Tag: வேட்பாளர்

முதுகுளத்தூர் பேரூராட்சி 8 வது வார்டு வேட்பாளர் எஸ்.குலாம் தஸ்தஹிர்

முதுகுளத்தூர் பேரூராட்சியில் 8 வது வார்டில் போட்டியிடும் நமது வெற்றி வேட்பாளர் S.குலாம் தஸ்தஹிர் Bsc,Bed.அவர்களை உதயசூரியன் சின்னத்தில் பெருவாரியான வாக்கு வெற்றிபெறச் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

முதுகுளத்தூர் பகுதிகளில் அதிமுக வேட்பாளர் பிரசாரம்

முதுகுளத்தூர், கமுதி, சாயல்குடி பகுதிகளில் அதிமுக வேட்பாளர் பிரசாரம் முதுகுளத்தூர் தொகுதியில் கமுதி, சாயல்குடி ஒன்றியங்களில் அதிமுக வேட்பாளர் எம். கீர்த்திகா முனியசாமி செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தார்.  கமுதி,சாயல்குடி நகரில் உள்ள வார்டுகளில் பொதுமக்களிடையே அதிமுக வேட்பாளர் எம். கீர்த்திகா முனியசாமி வாக்கு சேகரித்தார். அப்போது, அவருக்கு பொதுமக்கள்…

வேட்பாளருக்கு ஒரு வேண்டுகோள்

வேட்பாளருக்கு ஒரு வேண்டுகோள்” கவிதை. ஆளுக்கொரு தலைவரென அரசியலில் காணலாம் ஆனாலும் முதல்வரென ஒருவரே ஆகலாம் நாளுமொரு கட்சியென நாட்டினிலே உதிக்குது நடப்பதென்ன வணிகமா நல்லமனம் பதைக்குது மூளுகின்ற பிரச்சாரம்  மூட்டுவது கலகமே முறையாக பேசினால் முரண்படாது உலகமே வாளும்கையும் போலவே வார்த்தைகளை வீசினர் வாக்குறுதி இலவசங்கள் வகைவகையாய்…

முதுகுளத்தூர் தொகுதி வேட்பாளர் இறுதி பட்டியல்

முதுகுளத்தூர்:  முதுகுளத்தூரில் மொத்தம் 15 பேர் போட்டியிடுகின்றனர். வேட்பாளர்கள் மற்றும் சின்னங்கள் விவரம்: பி.டி. அரசகுமார் (பா.ஜ.க) தாமரை, எம்.கீர்த்திகாமுனியசாமி (அதிமுக) இரட்டை இலை, பஞ்சாட்சரம் (பகுஜன்சமாஜ்) யானை சின்னம், மலேசியா எஸ்.பாண்டி (காங்கிரஸ்) கை, இருளாண்டி (பாட்டாளி மக்கள் கட்சி) மாம்பழம், பாலகிருஷ்ணன் (அகில இந்திய பார்வர்ட்…

முதுகுளத்தூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் மனு தாக்கல்

முதுகுளத்தூர் தொகுதியில் போட்டியிட, அதிமுக வேட்பாளர் எம்.கீர்த்திகா முனியசாமி வியாழக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தார்.    அதிமுக கட்சி அலுவலகத்திலிருந்து நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்த கீர்த்திகா முனியசாமி, தொகுதியின் தேர்தல் துணை அலுவலர் கே.கே. கோவிந்தனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். மனு தாக்கலின்போது,…

காங்கிரஸ் வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு

முதுகுளத்தூரில் காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.மலேசியாபாண்டியனுக்கு வெள்ளிக்கிழமை திமுக, காங்கிரஸ் நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.   முதுகுளத்தூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் எஸ்.மலேசியாபாண்டியன், வெள்ளிக்கிழமை முதுகுளத்தூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள தேவர்சிலை, சுந்தரலிங்கம் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்பு அவருக்கு…

முதுகுளத்தூரில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிமுகம்

முதுகுளத்தூரில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. வேட்பாளர் சே.ப.முகம்மது கதாபியை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் நடிகருமான சீமான் அறிமுகம் செய்தார். கூட்டத்தில் சீமான் பேசுகையில், தமிழர்களை தமிழர்கள் மட்டுமே ஆள வேண்டும். திமுகவும், அதிமுகவும் சாராயக்கடைகளை திறந்து வைத்து தமிழர்களை குடிக்காரர்களாக ஆக்கி விட்டது.…

முதுகுளத்தூரில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

முதுகுளத்தூர் பகுதியில் அதிமுக வேட்பாளர் கீர்த்திகாமுனியசாமி  2வது நாளாக செவ்வாய்க்கிழமை வாக்குகள் சேகரித்தார். காத்தாகுளம், கீழமானாங்கரை, கருமல், தேரிருவேலி, தாலியரேந்தல் உள்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சென்ற அவர் வீடுவீடாகச் சென்று வாக்குகள் சேகரித்தார். சட்டப்பேரவை உறுப்பினர் எம்.முருகன், முன்னாள் மாவட்டச் செயலாளர் எம்.ஏ முனியசாமி, ஒன்றியச் செயலர்…

முதுகுளத்தூரில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

முதுகுளத்தூரில் அதிமுக வேட்பாளர் இந்து சமுதாய சங்கத்தினர் மற்றும் பள்ளிவாசல் ஜமாத் தலைவர்களை செவ்வாய்க்கிழமை சந்தித்து வாக்குகள் சேகரித்தார்.  முதுகுளத்தூரில் அதிமுக வேட்பாளர் எம்.கீர்திகா முனியசாமி இந்து சமுதாய சங்கத் தலைவர்கள் மற்றும் இஸ்லாமிய ஜமாத் தலைவர்களை சந்தித்து  தங்களது கட்சிக்கு ஆதரவு அளிக்குமாறு கூறி வாக்குகள் சேகரித்தார்.…

முதுகுளத்தூர் அதிமுக வேட்பாளர் மீது வழக்குப் பதிவு

முதுகுளத்தூர் தொகுதி அதிமுக வேட்பாளர் மீது சனிக்கிழமை தேர்தல் விதிமுறைகளை மீறியதாக கமுதி  போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.  முதுகுளத்தூர் சட்டப் பேரவை தொகுதி அதிமுக வேட்பாளர் எம்.கீர்த்திகா முனியசாமி தனது ஆதரவாளர்களுடன் காரில் சென்று முதுகுளத்தூர், கடலாடி, சாயல்குடி, கன்னிராஜபுரம், கமுதி, பசும்பொன் ஆகிய இடங்களில் உள்ள…