1. Home
  2. வேட்பாளர்

Tag: வேட்பாளர்

முதுகுளத்தூர் அதிமுக வேட்பாளர் தேவாலயங்களில் பிரார்த்தனை

முதுகுளத்தூர் தொகுதியின் அதிமுக வேட்பாளர் தேவாலயங்களில் ஞாயிற்றுக்கிழமை சிறப்புப் பிரார்த்தனை செய்தார்.  முதுகுளத்தூர் சட்டப் பேரவை தொகுதி அதிமுக வேட்பாளர் எம்.கீர்த்திகா முனியசாமி முதுகுளத்தூர், மைக்கேல் பட்டணம், மகிண்டி, திருவரங்கம் ஆகிய இடங்களில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை செய்தார்.  இந்நிகழ்ச்சியில் சட்டப் பேரவை உறுப்பினர் எம்.முருகன், முன்னாள்…

முதுகுளத்தூர் : இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு

முதுகுளத்தூர் ஒன்றிய வார்டு இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு   முதுகுளத்தூர் ஒன்றியத்தில் உள்ள வார்டு இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். முதுகுளத்தூர் ஒன்றியம் கீழத்தூவல் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு முன்னால் எம்.எல்.ஏ பதினெட்டாம்படியான் மகன் டாக்டர் பன்னீர் செல்வம் அதிமுக சார்பிலும்,இவரை எதிர்த்து பாஜக…

முதுகுளத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

முதுகுளத்தூர் ஊராட்சிக்குள்பட்ட பகுதியில் திமுக வேட்பாளர் செவ்வாய்க்கிழமை வாக்குகள் சேகரித்தார். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா பொசுக்குடி, ஆதனக்குறிச்சி, புளியங்குடி, காக்கூர், தேரிருவேலி, கருமல் உள்பட 56 கிராமங்களில் திமுக வேட்பாளர் முகம்மது ஜலீல் பொது மக்களிடம் வாக்குகள் சேகரித்தார். அப்போது முதுகுளத்தூர் ஒன்றியச் செயலர் முனியசாமி, தலைமை…

தேசிய பார்வர்ட் பிளாக் வேட்பாளர் அறிமுக கூட்டம்

முதுகுளத்தூர் தேவர்மஹாலில் தேசிய பார்வர்ட் பிளாக் கட்சியின் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பி.டி.அரசகுமார் வேட்பாளர் அறிமுககூட்டத்தில் பேசியதாவது: நான் தேர்தலில் வெற்றி பெற்றால், ராமேஸ்வரம் மீனவர்களின் பிரச்னைக்கு சுமூக தீர்வு காண்பேன். ராமநாதபுரம் மாவட்டத்தில் தண்ணீர் பஞ்சத்தை தீர்க்க வழிவகுப்பேன். விவசாயிகளின்…

திமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம்

முதுகுளத்தூரில் செவ்வாய்க்கிழமை திமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் யாதவர் திருமண மஹாலில்  நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டச் செயலர் சு.ப.தங்கவேலன் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலர் முனியசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் முத்துராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் மாநில இளைஞரணி துணைச் செயலர் சு.ப.சம்பத், மாவட்ட துணைச் செயலர் கருப்பையா…

வளர்ச்சி பணிகளுக்கு பாடுபடுவேன்: முதுகுளத்தூர்பேரூராட்சி அ.தி.மு.க., வேட்பாளர் உறுதி

முதுகுளத்தூர்:””முதுகுளத்தூர் பேரூராட்சியில் வளர்ச்சி பணிகளுக்காகவும், சமூக நல்லிணக்கத்திற்காகவும் பாடுபடுவேன்,” என பேரூராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர் சந்திரா கூறினார். முதுகுளத்தூர் பேரூராட்சியில் தேர்தல் உதவி அலுவலர் ராமச்சந்திரனிடம் மனுத்தாக்கல் செய்த இவர் கூறியதாவது: அனைத்து வார்டுகளிலும் பாரபட்சமின்றி அனைத்து அடிப்படை வசதிகளையும் நிறைவேற்றுவேன். அனைத்து தெருக்களிலும்…