முதுகுளத்தூர் அதிமுக வேட்பாளர் தேவாலயங்களில் பிரார்த்தனை

Vinkmag ad

முதுகுளத்தூர் தொகுதியின் அதிமுக வேட்பாளர் தேவாலயங்களில் ஞாயிற்றுக்கிழமை சிறப்புப் பிரார்த்தனை செய்தார்.

 முதுகுளத்தூர் சட்டப் பேரவை தொகுதி அதிமுக வேட்பாளர் எம்.கீர்த்திகா முனியசாமி முதுகுளத்தூர், மைக்கேல் பட்டணம், மகிண்டி, திருவரங்கம் ஆகிய இடங்களில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை செய்தார்.  இந்நிகழ்ச்சியில் சட்டப் பேரவை உறுப்பினர் எம்.முருகன், முன்னாள் மாவட்டச் செயலர் எம்.ஏ.முனியசாமி, ஒன்றிய செயலர் ஆர்.கருப்பசாமி, மாவட்ட கவுன்சிலர்கள் சதன்பிரபாகர், கர்ணன், மாவட்ட வழக்குரைஞர் பிரிவு ஷங்கரபாண்டியன், ஊராட்சி தலைவர் முருகானந்தம், ஒன்றிய இளைஞரணி செயலர் தூரி.எம்.மாடசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News

Read Previous

மகரந்தச் சேர்க்கையும் உணவு உற்பத்தியும்

Read Next

முதுகுளத்தூர் அதிமுக வேட்பாளர் மீது வழக்குப் பதிவு

Leave a Reply

Your email address will not be published.