திமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம்

Vinkmag ad

முதுகுளத்தூரில் செவ்வாய்க்கிழமை திமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் யாதவர் திருமண மஹாலில்  நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டச் செயலர் சு.ப.தங்கவேலன் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலர் முனியசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் முத்துராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் மாநில இளைஞரணி துணைச் செயலர் சு.ப.சம்பத், மாவட்ட துணைச் செயலர் கருப்பையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

News

Read Previous

பெண்கள் செய்ய வேண்டியவையும் – செய்யக்கூடாதவையும் !

Read Next

முதுகுளத்தூர் பள்ளிவாசல் நர்சரி மற்றும் தொடக்கப்பள்ளி ஆண்டு விழா

Leave a Reply

Your email address will not be published.