முதுகுளத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

Vinkmag ad

முதுகுளத்தூர் ஊராட்சிக்குள்பட்ட பகுதியில் திமுக வேட்பாளர் செவ்வாய்க்கிழமை வாக்குகள் சேகரித்தார்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா பொசுக்குடி, ஆதனக்குறிச்சி, புளியங்குடி, காக்கூர், தேரிருவேலி, கருமல் உள்பட 56 கிராமங்களில் திமுக வேட்பாளர் முகம்மது ஜலீல் பொது மக்களிடம் வாக்குகள் சேகரித்தார்.

அப்போது முதுகுளத்தூர் ஒன்றியச் செயலர் முனியசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர்

முத்துராமலிங்கம், மாநில இளைஞரணி துணைச் செயலர் சு.ப. சம்பத், மாவட்ட துணைச் செயலர் கருப்பையா, மாவட்ட விவசாய தொண்டரணி அமைப்பாளர் ஷாஜகான், மாவட்ட பிரதிநிதி ஏ.கே. ராமு, ஒன்றிய அவைத் தலைவர் பூபதிமணி, முன்னாள் மாவட்ட துணைச் செயலர் செல்லமணி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஆறுமுகம், முன்னாள் இளைஞரணி துணைச் செயலர் ராமமூர்த்தி, சக்தி உள்பட திமுக தொண்டர்கள் பலர் சென்றனர்.

News

Read Previous

சிக்கல் இந்தியன் மெட்ரிக்பள்ளி ஆண்டுவிழா

Read Next

100 நாள் வேலை திட்டத்தை 200 நாளாக மாற்றுவோம்: திருநாவுக்கரசர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *