சிக்கல் இந்தியன் மெட்ரிக்பள்ளி ஆண்டுவிழா

Vinkmag ad

முதுகுளத்தூர்,

கடலாடி தாலுகா சிக்கல் இந்தியன் மெட்ரிக்பள்ளி ஆண்டுவிழா பள்ளிதாளாளர் முகம்மது ரபீக் தலைமையில் நடந்தது. முகம்மது தாஜுதீன் முன்னிலை வகித்தார். தலைமை இயக்குனர் சாகுல்ஹமீது வரவேற்றார். ஆண்டுவிழாவில் டிரஸ்ட் பின்தாவூத் டிரஸ்ட் நிர்வாகிகள், தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். மாணவ–மாணவிகள் சார்பில் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. விளையாட்டு போட்டியில் வெற்றிபெற்ற மாணவ–மாணவிகளுக்கு பரிசுகளை பின்தாவூத் அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்டன. விழாவில் மாணவ,மாணவிகள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.

News

Read Previous

வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் 14 வகையான ஆவணங்களைப் பயன்படுத்தலாம்

Read Next

முதுகுளத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

Leave a Reply

Your email address will not be published.