முதுகுளத்தூர் தொகுதி வேட்பாளர் இறுதி பட்டியல்

Vinkmag ad

முதுகுளத்தூர்:  முதுகுளத்தூரில் மொத்தம் 15 பேர் போட்டியிடுகின்றனர். வேட்பாளர்கள் மற்றும் சின்னங்கள் விவரம்: பி.டி. அரசகுமார் (பா.ஜ.க) தாமரை, எம்.கீர்த்திகாமுனியசாமி (அதிமுக) இரட்டை இலை, பஞ்சாட்சரம் (பகுஜன்சமாஜ்) யானை சின்னம், மலேசியா எஸ்.பாண்டி (காங்கிரஸ்) கை, இருளாண்டி (பாட்டாளி மக்கள் கட்சி) மாம்பழம், பாலகிருஷ்ணன் (அகில இந்திய பார்வர்ட் பிளாக்) சிங்கம் சின்னம், முகமது கதாபி (நாம் தமிழர் கட்சி) மெழுகுவர்த்தி சின்னம், முஹம்மது இஸ்ஹாக் (சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா) கேஸ் சிலிண்டர் சின்னம், ராஜ்குமார் (மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம்) பம்பரம் சின்னம், ஜேசுதாஸ் (தமிழக மக்கள் முன்னேற்ற கழகம்) பானை சின்னம்.

சுயேச்சையாக சந்திரன் (ஆட்டோ ரிக்க்ஷா சின்னம்), கு.பாண்டி (பிரீப் கேஸ் சின்னம்), பா.பாண்டியன்(பேனா ஸ்டாண்டு சின்னம்),மணிவாசகம் (ஏழு கதிர்களுடன் கூடிய பேனா முனை சின்னம்), மலைராஜ் (வாளி சின்னம்) என மொத்தம் 15 வேட்பாளர்கள்  முதுகுளத்தூர் தொகுதியில் போட்டியிடுகின்றனர்.

News

Read Previous

ஸ்ரீதர்மமுனீஸ்வரர் கோயில் மஹா கும்பாபிஷேகம்

Read Next

பார்வையிழப்பு, யானைக்கால் நோய்கள்

Leave a Reply

Your email address will not be published.