ஸ்ரீதர்மமுனீஸ்வரர் கோயில் மஹா கும்பாபிஷேகம்

Vinkmag ad

முதுகுளத்தூர் அருகே கதையன் கிராமத்தில் உள்ள ஸ்ரீ தர்மமுனீஸ்வரர் கோயில் மஹா கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

முதுகுளத்தூர் அருகே கதையன் கிராமத்தின் காவல் தெய்வம் ஸ்ரீ தர்ம முனீஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, அதிகாலை மங்கள இசை முழங்க விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, கும்ப அலங்காரம், யாத்ரா ஹோமம், யாகசாலை பூஜை, மண்டலபூஜை உள்ளிட்டவை நடைபெற்றன. விழாவில் கிராமத் தலைவர் கோ.குமரையா, கோயில் நிர்வாகி மு.சண்முகவேலு மற்றும் கிராம மக்கள் பங்கேற்றனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

News

Read Previous

முதுகுளத்தூர் அரசு கல்லூரியில் விண்ணப்ப விற்பனை தொடக்கம்

Read Next

முதுகுளத்தூர் தொகுதி வேட்பாளர் இறுதி பட்டியல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *