முதுகுளத்தூர் அரசு கல்லூரியில் விண்ணப்ப விற்பனை தொடக்கம்

Vinkmag ad

முதுகுளத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பப்படிவம் திங்கள்கிழமை முதல் வழங்கப்படுகிறது.

முதுகுளத்தூர் அரசு கல்லூரியில் 2016-2017-ஆம் ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்கள் வழங்கப்படுகின்றன. தமிழ் இலக்கியம், ஆங்கில இலக்கியம், வணிகவியல், கணிதம், கனிணி அறிவியல் போன்ற பாடங்களுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்படுவதாக கல்லூரி முதல்வர் ஏ.என்.அன்பரசன் தெரிவித்துள்ளார்.

News

Read Previous

உரிமைப் போர் இதழாளர்கள்

Read Next

ஸ்ரீதர்மமுனீஸ்வரர் கோயில் மஹா கும்பாபிஷேகம்

Leave a Reply

Your email address will not be published.