1. Home
  2. பெயர்

Tag: பெயர்

தமிழ் எண்களின் பெயர் விளக்கங்கள்

தமிழ் எண்களின் பெயர் விளக்கங்கள் முன்னுரை: தமிழர்கள் பழங்காலம் தொட்டே நிறுத்தல் அளவை, நீட்டல் அளவை, முகத்தல் அளவை போன்ற பலவகை அளவைகளில் எண்களைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த எண்கள் பலவகைகளாக இருந்தாலும், நம் வசதிக்கேற்ப ஒன்றுக்கு மேற்பட்டவை என்றும் ஒன்றுக்குக் கீழ்ப்பட்டவை என்றும் இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.…

”பெயர் சொல்லி அழையுங்கள்”……

”பெயர் சொல்லி அழையுங்கள்”.. …………………………………… வெகுநாள் கழித்து ஒருவர் உங்களை பெயர் சொல்லி அழைக்கின்றார் என்றால் அவர் நிச்சயம் உங்கள் பெயரை நினைவில் வைத்து கொண்டு இருக்கிறார் என்பதே நிதர்சனம்…. அவர் உங்கள் பெயருக்கு தரும் மரியாதையை, நீங்களும் அவரது பெயருக்கு தர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அவருக்கும்…

பெயர் மாற்றங்கள் பின்னணியில் மதவாதம்”

பெயர் மாற்றங்கள் பின்னணியில் மதவாதம்” பாஜக ஆட்சிக்கு வந்து ஆட்சிக்காலம் முடியும் இந்த இறுதிகாலத்தில் நாடெங்கும் பல ஊர்களின் பெயர்கள் அவசர அவசரமாக மாற்றப்பட்டு வருகின்றன. இவ்வாறு நகரங்கள் மற்றும் கிராமங்களின் பெயர்களை மாற்ற அந்தந்த மாநில அரசுகள் பரிந்துரை அளிக்க வேண்டும். பெயர் மாற்றத்துக்கு இரயில்வே, அஞ்சல்துறை,…

கதர் – பெயர் வந்த கதை

கதர் – பெயர் வந்த கதை ஒரு சமயம் மகாத்மா காந்தி அவர்கள், மௌலானா முகம்மது அலி, மவ்லானா சௌகத் அலி ஆகியோரின் தாயாரான பீவி அம்மாள் அவர்களை சந்திக்க அவர் வீட்டிற்கு செல்கிறார். பதறிப்போன அவர்களோ “நீங்கள் சொல்லி அனுப்பினால் நானே நேரில் வந்து உங்களை சந்தித்திருப்பேனே?”…

99 வகையான தமிழ் பூக்களின் பெயர்கள்

99 வகையான தமிழ் பூக்களின் பெயர்கள்   1. காந்தள் மலர் 2. ஆம்பல் மலர் 3. அனிச்சம் பூ 4. குவளை மலர் 5. குறிஞ்சிப் பூ 6. வெட்சிப் பூ 7. செங்கோடுவேரி மலர் 8. தேமாம் பூ 9. மணிச்சிகை(செம்மணிப்பூ) 10. உந்தூழ்(மூங்கில் பூ)…

யானையின் தமிழ் பெயர்கள்

யானையின் தமிழ் பெயர்கள் —- தகவல் : முனைவர் பேராசிரியர் அப்துல் சமது —– வேறு எந்த மொழிலும் இல்லாத சிறப்பு தமிழ் மொழிக்கு உண்டு என்பதற்கு இதை விட வேறு சான்று தேவை இல்லை. யானை என்ற ஒரு விலங்கை தமிழர்கள் எத்தனை விதமாக அழைத்துள்ளனர். வியக்க…

பழங்களின் பெயர்களை தமிழில் தெரிந்துகொள்வோம்…!

பழங்களின் பெயர்களை தமிழில் தெரிந்துகொள்வோம்…! APPLE – குமளிப்பழம்,அரத்திப்பழம் APRICOT – சர்க்கரை பாதாமி AVOCADO – வெண்ணைப் பழம்,ஆணை கொய்யா BANANA – வாழைப்பழம் BELL FRUIT – பஞ்சலிப்பழம் BILBERRY – அவுரிநெல்லி BLACK CURRANT – கருந்திராட்சை, கருங்கொடிமுந்திரி BLACKBERRY – நாகப்பழம் BLUEBERRY…

புகழுக்குரிய புலம் பெயர் தமிழர் உழைப்பு! – கவிமணி

புகழுக்குரிய புலம் பெயர் தமிழர் உழைப்பு! – கவிமணி தென்னாடு விட்டேகித் தீவாந்  தரத்தையெலாம் பொன்னாடாய் மாற்றிப் புரந்திடுவோர் – எந்நாளும் ஓங்கும் அறிவால் உழைப்பால் பெரும்புகழைத் தாங்கும் தமிழரே தாம். பொங்கு கடல் கடந்து – சென்றிப் பூவுலகத் தினிலே எங்கெங்கு வாழ்ந்தாலும் – தமிழர் ஏகக்…

குழந்தைகளுக்கு என்ன பெயர் சூட்டப்போகிறோம் !

12.5.2015 அன்று தீக்கதிரில் பதிவேறிய கடவுளின் மாற்றுப்பாலினர் மசோதா குறித்த எனது கட்டுரை ……. குழந்தைகளுக்கு  என்ன பெயர் சூட்டப்போகிறோம் ! –    மு.ஆனந்தன் – முதல் முதலாக  திருநங்கைகள்  நலன்களுக்காக  ‘ மாற்றுப்பாலினர் பாதுகாப்புச் சட்ட மசோதா 2014’ என்ற தனிநபர் தாக்கல் செய்த மசோதாவை…

மூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன் பயன்களும்

*அருகம்புல் பொடி :- அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி *நெல்லிக்காய் பொடி :- பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் “சி” உள்ளது *கடுக்காய் பொடி :- குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும். *வில்வம் பொடி :- அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு…