1. Home
  2. பூமி

Tag: பூமி

பூமியின் அடுக்குகள்

அறிவோம் இஸ்லாம் பாத்திமா மைந்தன் 68. பூமியின்  அடுக்குகள் ‘அல்லாஹ்தான் ஏழு வானங்களையும் இன்னும் பூமியில் இருந்தும் அவற்றைப் போலவும் படைத்தான். அவற்றின் (வானங்கள், பூமியின்) இடையே அவன் கட்டளை இறங்கிக் கொண்டே இருக்கிறது’ (திருக்குர்ஆன்-65:12). ஏழு வானங்களையும், பூமியில் அவற்றைப் போலவும் படைத்ததாகத் திருமறையில் இறைவன் கூறுகின்றான்.…

பூமியின் எதிர்காலம் நம் கைகளில்

அறிவியல் கதிர் பூமியின் எதிர்காலம் நம் கைகளில் பேராசிரியர் கே. ராஜு உயிர் என்பது நமது கிரகத்தின் தனிச்சொத்து. உலக நாடுகளில் உயிரின் தன்னிகரில்லா பன்முகத் தன்மை இந்தியாவுக்கே உரியது. பல்வேறுவிதமான, வித்தியாசமான, அழகியல் ததும்பும் எண்ணற்ற ஜீவராசிகள், நம் நாட்டின் விரிந்து பரந்த நிலப்பரப்பு, ஆறுகள் மற்றும்…

மனிதன் பூமியிலிருந்து படைக்கவில்லை-நவீன விஞ்ஞானம்!

மனிதன் பூமியிலிருந்து படைக்கவில்லை-நவீன விஞ்ஞானம்! (டாக்டர் ஏ. பீ. முகமது அலி, பிஎச்.டி, ஐ.பீ.எஸ்(ஓ)   ‘களி மண்ணிலிருந்து மனிதப் படைப்பினை துவங்கினான்’ என்றது அல்குரான் 1430 ஆண்டுகளுக்கு முன்பு(32:7) ‘மனிதனை மண்ணிலிருந்து, பின்னர் விந்திலிருந்து படைத்தான் ஏக அல்லாஹ்’ அல் குரான்(35:11) ‘அவனை நாம் விந்திலிருந்து படைத்தோம்…

பூமியின் ஏழு சகோதரிகள்

அறிவியல் கதிர் பூமியின் ஏழு சகோதரிகள் பேராசிரியர் கே. ராஜு      2016 ஆகஸ்ட் 22 அன்று வெளியான அறிவியல் கதிர் கட்டுரையில் பூமியைப் போலவே உள்ள மூன்று கிரகங்களைப் பற்றி எழுதியிருந்தேன். அதற்குப் பிறகு பல்வேறு தொலைநோக்கிகளைக் கொண்டு பல குழுக்கள் மேற்கொண்ட ஆய்வுகளிலிருந்து  டிரப்பிஸ்ட்-1  குள்ள…

பூமியே மனிதனின் வாழ்விடம்

அறிவோம் இஸ்லாம் பாத்திமா மைந்தன் 65. பூமியே மனிதனின் வாழ்விடம் விண்வெளியில் நவ கிரகங்கள் சூரியனைச் சுற்றி வருகின்றன. அந்தக் கோள்களில் மனிதர்கள் வாழ முடியுமா என்று பல நாடுகள் தீவிரமாக ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளன. ஆனால் இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்துத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் இறைவன், ‘இந்த பூமியை…

பூமி சூடேறுவதைத் தடுக்க ஒரு புதிய வழி

பூமி சூடேறுவதைத் தடுக்க ஒரு புதிய வழி பேராசிரியர் கே. ராஜு நிலக்கரி, பெட்ரோல் போன்ற தொல்எரிபொருட்கள் எரிக்கப்படும்போது, கரியமிலவாயு வெளியிடப்படுகிறது. காற்று மண்டலத்தில் சேரும் இந்த வாயுதான் பூமி சூடேறக் காரணமாகிவிடுகிறது. பூமியில் உள்ள மனிதர்களுக்கும் பிற உயிரினங்களுக்கும் இதனால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க வேண்டுமானால், ஒன்று…

பூமியைப் போலவே உள்ள மூன்று கிரகங்கள்

அறிவியல் கதிர் பூமியைப் போலவே உள்ள மூன்று கிரகங்கள் பேராசிரியர் கே. ராஜு தூரத்திலுள்ள நட்சத்திரங்களைச் சுற்றி பூமியைப் போன்று உயிரினங்கள் வாழத்தகுந்த கிரகங்கள் உள்ளனவா என்ற தேடல் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. அண்மையில் அமெரிக்காவிலுள்ள மசாசூட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தையும் பெல்ஜியத்திலுள்ள லீஜ் பல்கலைக்கழகத்தையும் சேர்ந்த வானவியலாளர்களின்…

பூமியைக் குளிர்விக்க புதியதொரு தொழில்நுட்பம்

அறிவியல் கதிர் பூமியைக் குளிர்விக்க புதியதொரு தொழில்நுட்பம் பேராசிரியர் கே. ராஜு கடந்த ஆண்டு பாரிஸில் நடந்த மாநாடு கார்பன் வெளியீடுகளைக் குறைப்பது பற்றி விவாதித்தது. பாரிஸில் ஏற்றுக் கொண்டபடி எல்லா நாடுகளும் கார்பன் வெளியீடுகளைக் குறைத்துவிடுவதாகவே வைத்துக்கொண்டாலும், பூமி சூடேறும் பிரச்சனை அவ்வளவு எளிதாகத் தீர்ந்துவிட வாய்ப்பு…

பூக்களினைப் பூட்டிவைத்து பூமிக்கு வந்தரதம்!

எங்கே என் தேவதை என்றே நான் தேடுகிறேன்.. என்னை அவள் மனச்சிறையில் என்றோ பூட்டிவிட்டாள்.. அன்பெனும் மாலைகட்டி அவளுக்காக காத்திருக்க.. இன்றுவரை வாராமல் எனைப் பேதலிக்க வைக்கின்றாள்! தெள்ளுத்தமிழ் பாசுரங்கள் அவளுக்காய் நானெழுத.. யாரந்த பைங்கிளி  இன்றெங்கே இருக்கின்றாள்? தேடுவதால் தென்றல்வருமா? தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்! தேவதையை நானடையும் நாளெதுவோ…

குளிர்மலை நேபாள நாட்டில் பூமியும் நடுங்குதே!

இறைவனின் சாபமோ இயற்கையின் கோபமோ நிறையுதே அழிவுகள் நிலங்களும் வெடிக்குதே   குளிர்நிறை மலைகளும் குலுங்கியே நடுங்கின தளிர்களும் மடிந்தன தரைதனில் விழுந்தன   இயற்கையின் வளங்களை இடித்திடும்  உளங்களே பயந்திடு; திருந்திடு படிப்பினைக் கருதிடு -அதிரை கவியன்பன் கலாம், அபுதாபி முகவரி: KALAM SHAICK ABDUL KADER…