1. Home
  2. இராமநாதபுரம்

Tag: இராமநாதபுரம்

இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரியுடன் இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி எம்பி சந்திப்பு

இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரியுடன் இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி எம்பி சந்திப்பு. இராமேஸ்வரம் மீனவர்கள் 27 பேர் விரைவில் விடுதலை. இராமேஸ்வரம் மீனவர்களை 27 பேர்களை விரைவில் விடுதலை செய்யப்படுவர் என இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் கே. நவாஸ் கனிடம் வெளியுறவுத் துறை அமைச்சர் அலி…

புதிய ஆட்சியருக்கு வாழ்த்து

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணை தலைவரும், இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினருமான கே நவாஸ்கனி எம்பி அவர்கள் இன்று இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக புதிதாக பொறுப்பேற்றிருக்கும் திரு ஜானி டாம் வர்கீஸ் இ.ஆ.ப. அவர்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மரியாதை நிமிர்த்தமாக சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார். இச்சந்திப்பின்போது…

இராமநாதபுரத்தில் போலீஸ் போட்டித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டுநவாஸ் கனி எம்.பி. பங்கேற்பு

இராமநாதபுரம் : இராமநாதபுரம் அஹத் வெல்பேர் டிரஸ்ட் சார்பில் போட்டித் தேர்வில் வெற்றி பெற்ற தேர்வர்களுக்கான பாராட்டு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி 27.12.2021 திங்கட்கிழமை EMA அப்துல்லா மண்டபத்தில் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.நவாஸ் கனி கலந்துகொண்டு வெற்றி பெற்ற தேர்வர்களுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கி…

மாவட்ட வருவாய் அதிகாரி தலைமையில் ஐக்கிய ஜமாஅத் நிர்வாகிகள் ஆலோசனை

இராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி தலைமையில் ஐக்கிய ஜமாஅத் நிர்வாகிகள் ஆலோசனை இராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சிவகாமி அவர்கள் தலைமையில் இராமநாதபுரம் மாவட்ட ஐக்கிய ஜமாஅத் நிர்வாகிகள் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டம் 13ஆம்தேதி பகல் 11.30 மணிக்கு நடைபெற்றது. இந்தக்…

இராமநாதபுரம் தமிழ்ச் சங்கத்தில் இலக்கிய விழா

இராமநாதபுரம் தமிழ்ச் சங்கத்தில் இலக்கிய விழா இராமநாதபுரம் : இராமநாதபுரம் தமிழ்ச் சங்கத்தில் இலக்கிய விழா 27.12.2020 ஞாயிற்றுக்கிழமை காலை அரவிந்த் அரங்கத்தில் நடந்தது. இந்த விழாவானது தமிழ்ச்சங்க முன்னாள் துணைத் தலைவர் அமரர் த. குழந்தைச் செட்டியார் அவர்களின் 27 ஆம் ஆண்டு நினைவு இலக்கிய விழாவாக…

இராமநாதபுரம் : குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்

இன்று (08/02/2020) ராமநாதபுரம் சந்தை திடலில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் சார்பாக நடைபெறவிருக்கும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான மாபெரும் கண்டன பொதுக்கூட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மகளிர் அணி செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமதி. கனிமொழி கருணாநிதி அவர்களும், இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசியத்…

ஆக.19, இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலக திறப்பு விழா

ஆக.19, இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலக திறப்பு விழா

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட முன்னாள் தலைவர் வஃபாத்து

அஸ்ஸலாமு அலைக்கும். இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் இராமநாதபுரம் மாவட்ட முன்னாள் தலைவர் முதுகுளத்தூர் அல்ஹாஜ் M.S. சௌக்கத்தலி அவர்கள் இன்று 06.05.2019 அதிகாலை 1.20 க்கு முதுகுளத்தூரில் வஃபாத்தாகி விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். அன்னாரது ஜனாஸா நல்லடக்கம் இன்று 06.05.2019 திங்கள்கிழமை…