இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட முன்னாள் தலைவர் வஃபாத்து

Vinkmag ad
DIGITAL CAMERA
DIGITAL CAMERA

அஸ்ஸலாமு அலைக்கும்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் இராமநாதபுரம் மாவட்ட முன்னாள் தலைவர் முதுகுளத்தூர் அல்ஹாஜ் M.S. சௌக்கத்தலி அவர்கள் இன்று 06.05.2019 அதிகாலை 1.20 க்கு முதுகுளத்தூரில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரது ஜனாஸா நல்லடக்கம் இன்று 06.05.2019 திங்கள்கிழமை மாலை அஸர் தொழுகைக்குப் பின்…முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

இன்ஷா அல்லாஹ்.

அன்னாரது மறுமைப் பேற்றுக்காக துஆச் செய்திடவும்.

News

Read Previous

நம்முடைய வார்த்தைகள்

Read Next

தோப்பில் முகமது மீரான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *