1. Home
  2. இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

Tag: இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பவள விழா நிறைவு மாநாடு

2023, நவம்பர் 16 புதுடெல்லி தல்கோத்ரா ஸ்டேடியத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பவள விழா நிறைவு மாநாடு தலைநகர் புதுடெல்லி தல்கோத்ரா ஸ்டேடியத்தில் தேசிய தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையில் நடைபெற உள்ளது. இம்மாநாட்டிற்கு தமிழகத்திலிருந்து டெல்லி மாநாட்டிற்கு ரயில் மூலம்…

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஈரோடு மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு…

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஈரோடு மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு… இந்திய யூனியன் முஸ்லிம் லீக்,ஒருங்கிணைந்த ஈரோடு மாவட்ட பொதுக்குழு கூட்டம் 30/09/2023அன்று மாலை ஈரோடு செல்ல பாட்ஷா வீதியில் உள்ள (MIS) ஹாஜி மீரா அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில…

புதிய ஆட்சியருக்கு வாழ்த்து

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணை தலைவரும், இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினருமான கே நவாஸ்கனி எம்பி அவர்கள் இன்று இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக புதிதாக பொறுப்பேற்றிருக்கும் திரு ஜானி டாம் வர்கீஸ் இ.ஆ.ப. அவர்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மரியாதை நிமிர்த்தமாக சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார். இச்சந்திப்பின்போது…

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட முன்னாள் தலைவர் வஃபாத்து

அஸ்ஸலாமு அலைக்கும். இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் இராமநாதபுரம் மாவட்ட முன்னாள் தலைவர் முதுகுளத்தூர் அல்ஹாஜ் M.S. சௌக்கத்தலி அவர்கள் இன்று 06.05.2019 அதிகாலை 1.20 க்கு முதுகுளத்தூரில் வஃபாத்தாகி விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். அன்னாரது ஜனாஸா நல்லடக்கம் இன்று 06.05.2019 திங்கள்கிழமை…

சமூக நல்லிணக்கக் கொடியை உயர்த்துவோம்!

பேராசிரியர் கே.எம் காதர் மொகிதீன் மாநில தலைவர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சமூக நல்லிணக்கக் கொடியை உயர்த்துவோம்! ரமளான் திங்கள் முழுவதிலும் நோன்பிருந்து, தினமும் வைகறைப் பொழுது முதல் அந்தி சாயும் வரையிலும், உண்ணாமலும், பருகாமலும், உடலிச்சைகளுக்குக் கட்டுப்படாமலும், ஐம்புலன்களையும் கட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் தீயதைப் பண்ணாமலும்,…