இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பவள விழா நிறைவு மாநாடு

Vinkmag ad

2023, நவம்பர் 16 புதுடெல்லி தல்கோத்ரா ஸ்டேடியத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பவள விழா நிறைவு மாநாடு தலைநகர் புதுடெல்லி தல்கோத்ரா ஸ்டேடியத்தில் தேசிய தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையில் நடைபெற உள்ளது.

இம்மாநாட்டிற்கு தமிழகத்திலிருந்து டெல்லி மாநாட்டிற்கு ரயில் மூலம் செல்ல விரும்பும் முஸ்லிம் லீக் பிரதநிதிகளுக்காக கீழ்க்கண்ட விபரப்படி தலைமை நிலையத்தின் சார்பில் பிரத்தியேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

விருப்பமுள்ளவர்கள் 10.10.2023 ஆம் தேதிக்குள் பயணத்திற்கான பணத்தை செலுத்தி விண்ணப்பித்திட வேண்டுகிறோம்.

நமது மாவட்டத்தில் இருந்து செல்ல விருப்பமுள்ளவர்கள் தங்களது பெயர்களை மாவட்ட தலைவர் அவர்களிடத்தில் தெரிவித்து அதற்குண்டான கட்டணத்தை செலுத்தி பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

3 ஏசி வகுப்பு பயணம் – ரூ 10,000

ஸ்லீப்பர் வகுப்பு பயணம் – ரூ 7500

இவண்,

A .வருசை முஹம்மது,
மாவட்ட தலைவர்.

A.L. முஹம்மது பைசல்,
மாவட்ட செயலாளர்.

மௌலவி M .முஹம்மது யூனுஸ் ஆலிம்,
மாவட்ட பொருளாளர்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
இராமநாதபுரம் மாவட்டம்.

News

Read Previous

முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப் பள்ளியில் இலவச பொது மருத்துவ முகாம்

Read Next

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல்

Leave a Reply

Your email address will not be published.