புதிய ஆட்சியருக்கு வாழ்த்து

Vinkmag ad

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணை தலைவரும், இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினருமான கே நவாஸ்கனி எம்பி அவர்கள் இன்று இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக புதிதாக பொறுப்பேற்றிருக்கும் திரு ஜானி டாம் வர்கீஸ் இ.ஆ.ப. அவர்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மரியாதை நிமிர்த்தமாக சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இச்சந்திப்பின்போது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை ஒருங்கிணைப்பாளர் அப்துல் ஜப்பார், இராமநாதபுரம் நகர் செயலாளர் கதியத்துல்லாஹ், கீழக்கரை நகர் இளைஞரணி அமைப்பாளர் பயாஸ், குருவாடி அன்சாரி, இராமநாதபுரம் ஆசிக் உசேன், அன்சர் ஆகியோர் உடனிருந்தனர்.

News

Read Previous

அதிகளவில் ரத்த தானம்: குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்துக்கு குவைத் இந்திய தூதர் பாராட்டு

Read Next

கீழக்கரையில் பச்சைத் தமிழர் காயிதே மில்லத் சிறப்பு கருத்தரங்கம்

Leave a Reply

Your email address will not be published.