1. Home
  2. அல்ஹாஜ் M.S. சௌக்கத்தலி

Tag: அல்ஹாஜ் M.S. சௌக்கத்தலி

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட முன்னாள் தலைவர் வஃபாத்து

அஸ்ஸலாமு அலைக்கும். இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் இராமநாதபுரம் மாவட்ட முன்னாள் தலைவர் முதுகுளத்தூர் அல்ஹாஜ் M.S. சௌக்கத்தலி அவர்கள் இன்று 06.05.2019 அதிகாலை 1.20 க்கு முதுகுளத்தூரில் வஃபாத்தாகி விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். அன்னாரது ஜனாஸா நல்லடக்கம் இன்று 06.05.2019 திங்கள்கிழமை…