1. Home
  2. தமிழ்

Tag: தமிழ்

உ.வே.சாவை தமிழ் தான் வாழ வைத்தது

உ.வே.சாவை தமிழ் தான் வாழ வைத்தது. ஆங்கிலேய காலணித்துவ ஆட்சிக் காலத்தில் பல்வேறு துறைகளில் தமிழக மக்களும் ஈடுபடும் வாய்ப்பு உருவாகிக்கொண்டிருந்த காலம் அது. அச்சமயத்தில் வருமானத்தை மனதில் கொண்டு மட்டுமே செயல்படத் தொடங்கியிருந்தால் உ.வே.சாவின் வாழ்க்கையில் பொருளாதார மேம்பாடு உயர்ந்திருக்கக் கூடிய வாய்ப்புகள் அதிகம். ஆயினும் கூட…

இத்தகையோர் இருப்பதைவிட …….

இத்தகையோர்  இருப்பதைவிட இறப்பது நன்றே! வாணிகர்க்கும் தமிழென்றால் வெறுப்புண்டோ? அரசியல்சீர் வாய்க்கப் பெற்றோர் ஆணிகர்த்த பேடிகளோ? அரும்புலவர் ஊமைகளோ? இல்ல றத்தைப் பேணுமற்ற யாவருமே உணர்வற்றுப் போனாரோ? பெருவாழ் வுக்கோர் ஏணிபெற்றும் ஏறாத தமிழர்உயிர் வாழ்வதிலும் இறத்தல் நன்றே. 6 மிகுகோவில் அறத்தலைவர், அறநிலையக் காப்பாளர், விழாவெ டுப்போர்,…

தமிழாமோ?

தமிழாமோ? திங்கள்முக மங்கைவிரல் தீண்டித்தரும் இனிமை தெங்கின்குலை இளநீர்ச்சுவை தேக்கித்தரும் இனிமை செங்கள்தரும் இனிமை நறுந் தேமாதரும் இனிமை எங்கள் தமி ழினிமைக்கொரு இணையாய்வரு மாமோ? கடலில் விளை முத்தும்நிலக் கருவில்விளை பொன்னும் தொடவும் முடி யாமல்முகில் தொட்டேவிளை சாந்தும் தொடரும்மலைக் கூட்டம்விளை தூய்மைநிறை மணியும் சுடரும்தமி ழுயர்வுக்கிணை…

தமிழ் மொழி வேறு; வடமொழி வேறு

தமிழ் மொழி வேறு; வடமொழி வேறு – அ.கி.பரந்தாமனார்   தமிழ் மொழி வேறு; வடமொழி வேறு தமிழ்மொழி, வடமொழியினின்று தோன்றியது என்று ஒரு சிலர் தவறான உணர்ச்சியினால் பல ஆண்டுகளாய் அறியாது கூறி வந்ததுண்டு. இத்தவற்றுக்குக் காரணம் பல வடசொற்கள் தமிழில் புகுந்திருப்பதேயாகும். வடநூற்கடலை நிலை கண்டுணர்ந்த…

தமிழ்நாட்டில் தமிழ் நிலைக்கச் செய்ய வேண்டுவன

 தமிழ்நாட்டில் தமிழ் நிலைக்கச் செய்ய வேண்டுவன – இலக்குவனார் திருவள்ளுவன்   தமிழ்நாட்டில் தமிழ் நிலைக்கச் செய்ய வேண்டுவன தமிழ்ப்பயிற்றுமொழியை வலியுறுத்தும் கட்சியினரும் அமைப்பினரும் தலைவர்களும் ஆர்வலர்களும் தங்கள் குடும்பத்தினரைத் தமிழ்வழிக் கல்விக்கூடங்களிலேயே சேர்க்க வேண்டும். தரமான தமிழ்வழிப்பள்ளிக்கூடம் இன்மையால் தமிழ்வழிக்கல்வி அளிக்க இயலவில்லை என்னும் குறைபாட்டைப் போக்கவேண்டும்.…

தமிழ்க் கற்றல்

தமிழ்க் கற்றல் என்பது பெருமைக்குரியது. தமிழர்களுக்கு அது உயிர் போன்றது. தமிழில்….. அயற்சொற்கள் கலக்காமலும், பிழையில்லாமலும், பேசுவது மற்றும் எழுதுவதோடு, தமிழில் பாக்கள் எழுதும் ஆற்றலை வளர்த்துக் கொண்டு தமிழனாக மேலெழ, தமிழை எளிமையாகக் கற்றுக் கொள்ள நான் உதவுகிறேன். படிக்க நீங்கள் அணியமாக உள்ளீர்களா ? நிலை…

30 நாள்களில் தமிழ் படிக்க ……….

30 நாள்களில் தமிழ் படிக்கலாம். ஆஸ்திரேலிய வானொலி பண்பலையில் எனது நேர்காணல் இது – பொள்ளாச்சி நசன் – www.thamizham.net http://www.sbs.com.au/yourlanguage/tamil/ta/content/tmilll-teriyaatvrum-30-naallil-tmilll-peeclaam-elllutlaam?language=ta — தமிழ்க்கனல் –  பேச: 9788552061  –  www.thamizham.net

தமிழின் இன்றைய நிலை

தமிழின் இன்றைய நிலை – சந்தர் சுப்பிரமணியன்   தமிழின் இன்றைய நிலை   இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, தனித்துவமான சொல்வளத்தையும், அறிவியற்கோட்பாட்டின்படி அமைந்த இலக்கணத்தையும் பெற்று, இந்நாள் வரையில், அதன் இளமை மாறாது, வளர்ந்துவரும் தமிழ்மொழி, உலகின் உன்னத மொழிகளாய் அமைந்த ஒருசில மொழிகளுள் ஒன்று. வெறும்…

தமிழ் கற்பிக்க உதவும் அட்டைகள்

அந்த வழியில் கீழுள்ள எனது காணொளிகளை HD வடிவில் மாற்றி  Youtube ல் இணைத்தேன். காணொளிகள் சிறப்பாக இருந்தன. கருத்தைத் தெளிவாக விளங்கிக் கொள்ள முடிந்தது. இணைத்த காணொளிகளின் பட்டியலைக் கீழே தந்துள்ளேன். பார்த்துப் பயனடையவும். 32 தமிழ் கற்பிக்க உதவும் அட்டைகளை பயன்படுத்தும் முறை. How to…

தமிழ் வழிக் கல்வி

தமிழ் வழிக் கல்வி கணேசன். வாடகை ஆட்டோ ஓட்டுநர்.  மீட்டருக்கு மேல் ஒரு ரூபாய் கூட வாங்காத நாணயமான ஆட்டோக்காரர். சென்னையில் வாடகை வீட்டில் குடியிருந்து, தினசரி வருமானத்தை வாழ்வாதாரமாகக் கொண்டு வாழ்க்கை நடத்தும் எத்தனையோ குடும்பங்களில் கணேசனின் குடும்பமும் ஒன்று. அக்குடும்பங்களில் நாளைய உணவு என்ன? என்பதை…