தமிழ் கற்பிக்க உதவும் அட்டைகள்

Vinkmag ad
அந்த வழியில் கீழுள்ள எனது காணொளிகளை HD வடிவில் மாற்றி  Youtube ல் இணைத்தேன். காணொளிகள் சிறப்பாக இருந்தன. கருத்தைத் தெளிவாக விளங்கிக் கொள்ள முடிந்தது. இணைத்த காணொளிகளின் பட்டியலைக் கீழே தந்துள்ளேன். பார்த்துப் பயனடையவும்.
32 தமிழ் கற்பிக்க உதவும் அட்டைகளை பயன்படுத்தும் முறை.
How to teach  “32 Tamil Teaching Cards – HD”
காகித வேலை – மாணவர்களின் கைத்திறனை மேம்படுத்த,
Paper work – Origamy – for handicraft – HD
எழுத்தும் படமும் – மாணவர்களை எழுத ஊக்குவிக்க,
Ezuththum Padamum – writing motivation – HD
அழகாக எழுத அடிப்படையான 3 படிநிலைகள்.
Basic Three steps to write neatly – HD

News

Read Previous

சூரிய ஆற்றல் மரம்

Read Next

ஜெயலலிதா என்றொரு அம்மா!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *