1. Home
  2. குழந்தை

Tag: குழந்தை

பெண் குழந்தைகள் இடுப்பு வலிமை பெற

பெண் குழந்தைகள் இடுப்பு வலிமை பெற #கருப்புஉளுந்துலட்டு# தேவையான பொருட்கள் : கருப்பு உளுந்து – 1 கப் பொட்டுகடலை – 2 டேபிள் ஸ்பூன் பொடித்த வெல்லம் – 3/4 கப் ஏலக்காய் பொடி – 1/2 டீஸ்பூன் நெய் – தேவையான அளவு. சிறு துண்டுகளாக…

குழந்தைகளை அதிகம் பாதிக்கும் மலேரியா…

குழந்தைகளை அதிகம் பாதிக்கும் மலேரியா… அறிகுறிகள், பரிசோதனைகள், தீர்வுகள்! #WorldMalariaDay `அது ஒரு காலம்…’ என்று பெரியவர்கள் சொல்வதைக் கேட்டிருப்போம். `எங்க காலத்துல ஆஸ்பத்திரி பக்கமே போனதில்லை’ என்று கூறியவர்களைப் பார்த்திருப்போம். ஆனால், இன்றைய காலகட்டத்தில் மருத்துவமனைக்குச் செல்லாதவர்கள் யார் என்று கேட்டால், `நான்’ என்று பதில் வருவது…

தாய்மார்கள் தம் குழந்தைகளுக்கு இரண்டாண்டுகள் முழுமையாகப் பாலூட்ட வேண்டும்

தாய்மார்கள் தம் குழந்தைகளுக்கு இரண்டாண்டுகள் முழுமையாகப் பாலூட்ட வேண்டும். ( குர்ஆன், 2 :233) ₹ 0 கடந்த புதனன்று (11.4.2018) உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிக்கை : குழந்தைகள் வாழ்நாள் முழுதும் ஆரோக்கியமாக இருக்க தாய்ப்பால் அவசியம். பிறந்த முதல் ஒரு மணி நேரத்துக்குள் தாய்ப்பால்…

குழந்தையும் பூனையும்..!

குழந்தையும் பூனையும்..! ===================   குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்றென.. ……………கவியரசின் மனதிலன்று தத்துவமே பிறந்தது.! மழலை பேசும்அழும் விழும்எழும்.!…வீட்டில்.. ……………பழகும் பிராணியோடு பயமின்றி விளையாடும்.! அழுக்காக்கிக் கொள்ளும் உடம்பையும் சட்டையும்.. ……………அழுக்கதன் மனதிலொரு போது மில்லையாம்.! பழுத்த பெரியோர்களைப் பழமைபேசச் சொல்லி.! ……………குழந்தைப் பருவத்துக்கு அழைத்துச் செல்லும்.!…

குழந்தைகளும் வாசிப்பும்

குழந்தைகளும் வாசிப்பும் எஸ் வி வேணுகோபாலன்   “டி வி ” (தொலைக்காட்சி) என்ற இரண்டெழுத்து குழந்தைகளைக் கொண்டாட்டம் கொள்ள வைக்க முடியுமானால், (ஆங்கிலத்தில்) இருபத்தாறு எழுத்துக்களோடு அவர்கள் எத்தனை வேடிக்கை விநோதங்களை அனுபவிக்க முடியும் என்று யோசித்துப் பாருங்கள்… உங்கள் குழந்தையின் கற்பனை உலகைத் திறவுங்கள். ஒரு புத்தகத்தைத்…

பெண் குழந்தைகளின் வேண்டுகோள்

 “பெண் குழந்தைகளின் வேண்டுகோள்” கடித்துமென்று சாறுகுடித்துத் துப்பிடக் கரும்புச்சக்கையல்ல நாங்கள்! சிறகுபிய்த்து சீரழித்து செயலிழக்கச்செய்ய சிட்டுக்குருவிகள் இல்லைநாங்கள்! கொத்திக்கிழித்துக் கூறுபோட்டுத்திண்ண கோழிக்குஞ்சுகளும் அல்லநாங்கள்! முளையிலேயே கிள்ளியெறிந்து வேரோடு வெட்டிசாய்த்திட விஷச்செடிகளுமில்லை!  கசக்கிப்பிழிந்து எங்கள் கண்ணீரை பன்னீராக்கி முகர்ந்திட தோட்டத்து மலர்களுமல்ல நாங்கள்! அங்கங்களில் மட்டும் உங்களிலிருந்து ஓரிரெண்டு வித்தியாசங்கள்…

முதுகுளத்தூர் அருகே குழந்தை திருமணம் தடுப்பு

முதுகுளத்தூர் அருகே குழந்தை திருமணம் நடைபெற இருந்ததை வியாழக்கிழமை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர். ஆதங்கொத்தங்குடி கிராமத்தில் வசிக்கும் முருகையா, காளீஸ்வரி தம்பதியரின் 16 வயது மகளுக்கும், அதே ஊரைச் சேர்ந்த பிரபாகரன் (24) என்பவருக்கும் இம்மாதம் 4 ஆம் தேதி திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாம். இத்தகவல் சைல்டுலைன்…

குழந்தை மனம் பெறுவோம்

குழந்தை மனம் பெறுவோம் குழந்தை மனமிருந்தால் உற்சாகம் கொண்டே உளைச்சலின்றி வாழலாம்! மாறாக இங்கே குழந்தைத் தனங்கொண்டு வாழ்கின்ற மாந்தர் உளமெல்லாம் மண்டும் களை. We should have child-like minds And not childish minds. Childishness enrich the weeds to grow. மதுரை பாபாராஜ்

மெல்கோ அனசுக்கு பெண் குழந்தை

மெல்கோ அனசுக்கு பெண் குழந்தை   துபாய் ஈடிஏ மெல்கோவில் பணிபுரிந்து வரும் பத்திரிகை நிருபர் இ. பிச்சைக்கனி அவர்களின் மகன் அனசுக்கு மதுரையில் இன்று பெண் குழந்தை பிறந்துள்ளது.    

எனக்குள் ஓர் குழந்தை

எனக்குள் ஓர்  குழந்தை -அமீர் விலையேற்றம் எதிர்த்து ஒரு போராட்டம் … சிலை அகற்ற மறுத்து ஒரு போராட்டம் … வியாபம் தாத்ரி குவாரி நீதி கேட்டு போராட்டம் … மாடு செம்மரக்காடு மது மானபங்கத்தில் மாது தடுத்திட போராட்டம் … கோடானு கோடியில் அரசின் திட்டங்கள் குடிமகனின்…