1. Home
  2. கண்

Tag: கண்

இலவச கண் சிகிச்சை முகாம்

முதுகுளத்தூர் அருகே உள்ள இளஞ்செம்பூரில் திங்கள்கிழமை இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கமும் சங்கரா கண் மருத்துவ மனையும் இணைந்து முதுகுளத்தூர் அன்பு தொண்டு நிறுவனம் சார்பில் இளஞ்செம்பூர் கிராமத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தின. முகாமுக்கு தொண்டு…

சோணைமீனாள் கல்லூரியில் கண் சிகிச்சை முகாம்

முதுகுளத்தூர் அருகே வெண்ணீர்வாய்க்காலில் உள்ள சோணைமீனாள் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் சனிக்கிழமை இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. முகாமில் கல்லூரி முதல்வர் எஸ்.கோவிந்தராஜன் தலைமை தாங்கி முகாமினை தொடங்கி வைத்தார். பரமக்குடி வாசன் கண் மருத்துவமனை தலைமை அலுவலர் ஜோசப்…

நரகம் தீண்டாத மூன்று கண்கள்

நபிகளார் நவின்ற மூன்றுகள் (நரகம் தீண்டாத மூன்று கண்கள்) மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி, ஃபாஸில் தேவ்பந்தீ, (பிஎச்.டி.) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூசயீத் அல்குத்ரீ (ரளி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்: திண்ணமாக அல்லாஹ் மூன்று பேர்களைக் கண்டு சிரிக்கிறான். (மகிழ்ச்சியடைகிறான்). தொழுகைக்கான வரிசையில் நிற்பவர்,…

இலவச கண் சிகிச்சை முகாம்

முதுகுளத்தூர் அருகே வெண்ணீர் வாய்க்கால் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமாரின் உத்தரவின் பேரில் வெண்ணீர் வாய்க்கால் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க திட்ட…

இலவச கண் சிகிச்சை முகாம்

முதுகுளத்தூர் அருகே உள்ள செல்வநாயகபுரத்தில் சோணைமீனாள் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட முகாம் சார்பில் வியாழக்கிழமை இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. முகாமில் செல்வநாயகபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் கே.செந்தில்குமார், கல்லூரி முதல்வர் எஸ்.கோவிந்தராஜன் ஆகியோர் தலைமை வகித்தனர்.  ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வேலுச்சாமி, கிராமத்…

ஜனவரி 26, முதுகுளத்தூரில் இலவச கண் மருத்துவ முகாம்

  இன்று முதல் 9 ஊர்களில்  இலவச கண் மருத்துவ முகாம் ராமநாதபுரம் மாவட்டத்தில் 9 ஊர்களில், புதன் கிழமை (ஜன.22) முதல் இலவச கண் மருத்துவ முகாம்கள் நடைபெறுகின்றன. மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் உத்தரவின் பேரில், மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க திட்ட அலுவலர், ஆர்.முகம்மது…

கண் குறைபாடுகள், கண்ணாடி அணிவதிலிருந்து விடுதலை – அமைதியாய் ஒரு புரட்சி

என் 9 வயது குழந்தைக்கு இடது கண்ணில் பார்வை குறைபாடு இருப்பது சமீபத்தில் தான் தெரிய வந்தது. வலது கண்ணை கைகளால் மூடிக் கொண்டு மற்றொரு கண்ணால் 10 அடி தூரத்தில் இருக்கும் எழுத்துக்களை படிக்கவைத்துப் பார்த்த போது அவனால் படிக்கமுடியவில்லை. ஆனால் அதே இடது கண்ணை கைகளால்…

குழந்தைகள் கண் நலம் – தேவை விழிப்புணர்வு

– அ போ இருங்கோவேள் 1. இப்பரந்த பூமியில் பார்வையிழப்பு என்னும் பெரும் சுமையை மிக அதிகமான அளவில் தாங்கிக் கொண்டிருக்கும் தேசம் நமது பாரத தேசம். 1.09 பில்லியன் மக்களைக் கொண்ட நம் தேசத்தில் 15 மில்லியன் பேர் பார்வையிழந்தவர்கள். 52 மில்லியன் பேர் பார்வைக்குறைபாட்டினால் பாதிக்கப்பட்டவர்கள்.…

அந்தக் கண்கள்

திருச்சி A.முஹம்மது அபூதாஹிர் thahiruae@gmail.com தோஹா – கத்தார்   (நாளை எனது அன்னையாருக்கு கண் அறுவை சிகிச்சை நடை பெற இருக்கிறது . நல்ல தெளிவான கூரிய பார்வை கிடைக்க அவருக்கு துஆ – செய்யுங்கள் )   என்னை சுமையாக அல்ல அவர் பார்த்துகொண்டது அவரது…

எங்களுக்கும் சொந்தமாய் கண்கள் உண்டு..

                          எங்களுக்கும் சொந்தமாய் கண்கள் உண்டு.. இருப்பினும் காமிரா மனிதர்களே எம் நெற்றிக்கண் திறக்கிறார்கள்.! கண்முன் நடந்தாலும் எதையும் கண்டு கொள்ள மாட்டோம். ஆனால் ஊர் பற்றி எரியும் போது கூடவே…