ஜனவரி 26, முதுகுளத்தூரில் இலவச கண் மருத்துவ முகாம்

Vinkmag ad

 

இன்று முதல் 9 ஊர்களில்  இலவச கண் மருத்துவ முகாம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் 9 ஊர்களில், புதன் கிழமை (ஜன.22) முதல் இலவச கண் மருத்துவ முகாம்கள் நடைபெறுகின்றன.
மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் உத்தரவின் பேரில், மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க திட்ட அலுவலர், ஆர்.முகம்மது நசீம் மேற்பார்வையில் இலவச கண் மருத்துவ முகாம்கள் நடைபெறுகின்றன. முகாம்களில் தனியார் கண் மருத்துவமனைகள் மற்றும் அரசு தலைமை மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களைச் மருத்துவர்கள் பங்கேற்கின்றனர்.
முகாம்கள் நடைபெறும் தேதி, ஊர், இடம் விவரம்: ஜன.22-பாம்பன், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனை, 24- உப்பன்குளம், கோனேரி, நத்தம், ஊ.ஒ.பள்ளி வளாகம், அரசு தலைமை மருத்துவமனை, 25- தொண்டி, சமுதாயக் கூடம்,

மதுரை அரவிந்த் கண் மருóதுவமனை.

 26- முதுகுளத்தூர், ஊ.ஒ.பள்ளி,

 

கிருஷ்ணன் கோவில் சங்கரா கண் மருத்துவமனை, 31-வாணி, ராமன் வலசை, வண்ணான் குளம், ஊ.ஒ.பள்ளிகள், அரசு த லைமை மருத்துவமனை.
முகாம்களில் அந்தந்த பகுதி ஊர்களைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு, பயன் பெறுமாறு ஆட்சியர் நந்த குமார் கேட்டுக் கொண்டுள்ளார். முகாம்கள் ஏற்பாடுக ளை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க திட்ட ஒருங்கிணைப்பாளர் கே.பாலசுப்பிரமணியன் மற்றும் வட்டார கண் மருத்துவ உதவியாளர்கள் செய்து வருகின்றனர்.

News

Read Previous

சமத்துவ பொங்கல்

Read Next

முதுகுளத்தூர் வரலாறு

Leave a Reply

Your email address will not be published.