1. Home
  2. அப்துல் கலாம்

Tag: அப்துல் கலாம்

அப்துல் கலாம் பற்றி சில அரிய தகவல்கள்

இந்தியாவின் 11-வது குடியரசுத் தலைவரான அப்துல் கலாம் நேற்று மாலை மேகாலயா ஐ.ஐ.எம்மில் மாணவர்களுக்கிடையே உரையாற்றிக் கொண்டிருந்த போது மாரடைப்பால் மயங்கி விழுந்தார். உடனடியாக ஷில்லாங்கின் பெதானி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரை பற்றி சில அரிய தகவல்கள்…. • நாட்டுக்கு சேவை…

அப்துல் கலாம் அவர்களுக்கு சிலை வேண்டவே வேண்டாம்

அப்துல் கலாம் அவர்களுக்கு சிலை வேண்டவே வேண்டாம். அப்துல் கலாமுக்கு சிலை வைப்பதாக தொலைபேசி மூலமாகவும், பத்திரிக்கைகள் மூலமாகவும் அறிந்தோம். அப்துல் கலாம் அவர்கள் சிலை வைப்பதை வெறுத்து மட்டும் அல்லாமல், அதை மற்றவர்களிடமும் தொடர்ந்து தெரிவித்து வந்தார்கள் என்பதை நாம் அறிவோம். முகம்மது நபி அவர்கள் தனக்கு…

அப்துல் கலாம்

அப்துல் கலாம் அவர்களுக்கு அஞ்சலி   அப்துல் கலாம் என்னும்  அவதார புருஷனின்  சப்தம்  அடங்கியது , சகாப்தம் முடிந்தது . நிசப்தம் நிறைந்தது நெஞ்சங்களிலே அடக்கம் நிறைந்த  அற்புத மாமனிதர் அடக்கமானார் ராமேஸ்வரத்தில் .  புனிதமான ராமேஸ்வரம் இந்த மா மனிதரால் மேலும் புனிதமடைந்தது ராமேஸ்வரந்தன்னில் ,…

அப்துல் கலாம் அவர்களுக்கு அஞ்சலி

அப்துல் கலாம்  அவர்களுக்கு அஞ்சலி தென்கோடியில் பிறந்தாய் கீழ்க்கோடியில் மறைந்தாய் பலகோடி மக்களின் மனங்களில் நிறைந்தாய் . தமிழனாய்ப்  பிறந்தாய் தமிழ்வழி கற்றாய் தமிழின் சிறப்பையும் தமிழனின் பெருமையும் தரணியெங்கும் புகழ்ப் பரணிபாடவைத்தாய் அணுகுண்டு சோதனையால்  அண்டம் அதிர  வைத்தாய்  அக்னி ஏவுகணையால்  அகிலமே வியக்க வைத்தாய் .  …

இலங்கையில் அப்துல் கலாம் ஆற்றிய உரை – 2012

இலங்கையில் யாழ் மண்ணில், பல்கலைக்கழக மாணவர் மத்தியில் மாமனிதர் அப்துல் கலாம் அவர்கள் ஆற்றிய உரையை இங்கே கேட்கலாம். http://youtu.be/6LnLZVGVNTk

அப்துல் கலாம் நினைவாக முதுகுளத்தூர் அரசு கலைக் கல்லூரியில் ரத்த தான முகாம்

அப்துல் கலாம் நினைவாக, முதுகுளத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியும், அவார்டு தொண்டு நிறுவனமும் இணைந்து, தன்னார்வ ரத்த தான முகாமை வெள்ளிக்கிழமை நடத்தின.   முதுகுளத்தூர் அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற இந்த முகாமை, காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் எம். நடராஜன் தொடக்கிவைத்துப் பேசுகையில்,…

அப்துல் கலாம் பற்றி 50 தகவல்கள்

Subbier Sathiamoorthy shared Mohandass Samuel‘s photo.     Mohandass Samuel with Bhagy Araj and Lenin BE அப்துல் கலாம் பற்றி 50 தகவல்கள் தாய்மொழியான தமிழ் வழியில் கல்வி பயின்று, அறிவியல் துறையில் உலக சாதனைகள் செய்தவர் அப்துல் கலாம். பல பல 2. இந்திய ஜனாதிபதிகளில் மிக, மிக எளிமையாக இருந்தவர்…

அகன்றாரே !…………அப்துல் கலாம் !

அகன்றாரே !…………அப்துல் கலாம் ! கந்தையா— அணுகுண்டு  ஆய்வாளர்   அறிவியலறிஞர்  மக்கள்மனதில் அணுகுண்டை  ஏவிவிட்டார் அவர்மூச்சு  அடங்கியதன்மூலம் கணுவில்லா  மரமாயிருந்த கன்னிமகன் சாய்ந்துவிட்டார் அணுப்போதும்  நம்நெஞ்சில்  அகலாதிருக்கும்  மனிதரானார் ! ஏழையும்  ஓர்நாள்  ஏற்றம் காண்பானென கோழையாக  ஆகாமல்  கொண்ட  இலட்சியத்தில் கூழையாகப்  போகாமல் ” கொள்ளுங்கள்…

அப்துல் கலாம்

எத்தனையோ  மகன்கள் பிறந்திருக்கலாம் மகான்களாய்த் சிலரதிலே  திரிந்திருக்கலாம் எத்தனையோ  மனிதர்கள் பிறந்திருக்கலாம் புனிதராய்ப் பலரதிலே   திகழ்ந்திருக்கலாம்   எத்தனையோ பிறவிகள்   பிறந்திருக்கலாம் துறவியாய் அனைத்தையும்  துறந்திருக்கலாம் பலகோடி வகையாய்ப் பிறந்திருக்கலாம் பலகோடி வகையாய்ச் சிறந்திருக்கலாம்   எல்லா உயிர்களையும்  பிடித்திருக்கலாம் எல்லா உயிர்க்குமே  பிடித்திருக்கலாம் மனிதராய் யாரும் பிறப்பதில்லை வளர்ந்தபின் குழந்தையா யிருப்பதில்லை   பிறந்த பின் மனிதராய் வளர்வதில்லை…

முதுகுளத்தூரில் 2011 ஆம் ஆண்டு பங்கேற்ற போது …

முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி விளையாட்டுத் திடலில் ( நரிவண்டல் ) 15.09.2011 வியாழக்கிழமை கல்வி விழிப்புணர்வு கலந்துரையாடலில் பங்கேற்ற முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் நீ ! நீயாக இருக்க கனவு காணுங்கள் என அறிவுரை கூறினார்.