போற

  • ஒத்தையிலபோற புள்ள

    ஒத்தையிலபோற புள்ளசெத்த நில்லுநானும் வரேன். மவராசன்என்மாமேன்பெற்றெடுத்தபெட்டகமே. அரும்புமீசைமுளைச்சுருச்சுஆசைகொஞ்சம்துளித்திருச்சு. வயல்வெளிக்குபோறயாக்கும்வரப்பு மேலமுள்ளிருக்கும். துணைக்குநானும்வந்தேன்னாதூக்கிப்போயிசேர்த்துடுவேன். உன்அப்பனுக்குகொண்டு செல்லும்அரிசி சோறுகொஞ்சம்போதும். நானும்நீயும்சாப்பிடுவோம்நயம்படகொஞ்சம்பேசிடுவோம். நாணத்தைவிட்டுவிடு..நல்லதசொல்லிக்கொடு. உன்பேச்சுகேட்கத்தானே…ஊரு விட்டுநானும் வந்தேன். ஏன்டநீயும் பேசலனாஎன் இதயம்என்ன…

    Read More »
Back to top button