கலைஞர் மு. கருணாநிதி
-
கலைஞர் மு கருணாநிதி
ஒற்றைச் சொல்லில் உன்பெருமை..உரைக்கச் சொன்னார் என் நண்பர்.முற்றும் இயலா தென்றுரைத்தேன்…முடிவில் சொல்ல முயலுகிறேன்கற்ற வனில்லை நீதானே..கவிதைத் தமிழில் கற்பித்தாய்பெற்றோம் ஞானம் அரசியலில்..பெரிதும் பாடம் நடத்திவந்தாய் தமிழாய்ச் சொல்வேன்…
Read More »