இராமநாதபுரம்
கண் பரிசோதனை முகாம்

கண் பரிசோதனை முகாம்

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை ஹமீதியா ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆரம்ப சுகாதார நிலையம் திருப்புல்லாணி மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.இதில் 400 மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கண் பரிசோதனை செய்துகொண்டார்கள். இந்நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியர் ஜவஹர் பாரூக் மற்றும் ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.





