இராமநாதபுரம்
கள ஆய்வு

இராமநாதபுரம் மாவட்டம் ஆர் எஸ் மங்கலம் பேரூராட்சியில் சமூக ஆர்வலர் முகமது ஜியாவுதீன் ஆர்டிஐ ஆர்வலர் முத்துக்குமார், நாகூர் மீரான், சைபுல்லா ஆகியோர் ஆர்எஸ் மங்கலம் பேரூராட்சியில் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கள ஆய்வு அனுமதி பெற்று அலுவலக கோப்புகளை ஆய்வு செய்தனர்.





