இராமநாதபுரம்

கருத்தரங்கம்

இராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரியில் முன்னாள் காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு(ஓய்வு)கலந்து கொண்டார்.

செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரியில் மாபெரும் தமிழ் கனவு என்னும் கருத்தரங்கம் நிகழ்ச்சியில் சிறப்பு பேச்சாளராக முன்னாள் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் மற்றும் படைத்தலைவர் முனைவர் சைலேந்திர பாபு ஐபிஎஸ் (ஓய்வு )கருத்தாளர்களின் கேள்விக்கு சிறந்த முறையில் பதில் அளித்த மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன் ஜுத் சிங் காலோன் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு. வருவாய் கோட்டாட்சியர் இராஜ மனோகரன். ஆகியோர்கள் உள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button