இராமநாதபுரம்
18ஆம் ஆண்டு துவக்க விழா

18ஆம் ஆண்டு துவக்க விழா

மனிதநேய மக்கள் கட்சியின் பதினெட்டாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு இன்று 07.02.2026 மாவட்ட அலுவலகத்தில்..
தமுமுக மாநில துணை பொது செயலாளர் எஸ்.சலிமுல்லாஹ்கான் கட்சியின் கொடியை ஏற்றி வைத்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
இரண்டு மாணவர்களுக்கு கல்வி உதவியாக ரூபாய் 50 ஆயிரம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்ட தலைவர் பிரிமியர் இப்ராகிம்,மாவட்ட செயலாளர் அப்துல் ரஹீம்,மாவட்ட துணை நிர்வாகிகள், அணி நிர்வாகிகள், நகர் நிர்வாகிகள், வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.





