தமிழ்நாடு

இந்தியப் பேனா நண்பர் பேரவை – கோவை மண்டலக் கிளை பேரவை நண்பர்கள் சந்திப்பு

இந்தியப் பேனாநண்பர் பேரவை. மும்பை.

கோவை மண்டலக்கிளை பேரவை நண்பர்கள் சந்திப்பு 01.07.2025 வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு ஹோட்டல் வில்லேஜ் கேசில் அரங்கில் நடைபெற்றது.

நிகழ்வில் வி. ஆதித்யா என்ற ஏழை பொறியியல் மாணவருக்கு கல்வி உதவித் தொகையாக [மடிக்கணினி] கோவை மண்டலக் கிளை நண்பர்கள் பங்களிப்புடன் ரூபாய் 10500/ கான காசோலையை பேரவை சார்பாக மாணவனிடம் பேரவை உறவு புலவர் ஆ. காளியப்பன் வழங்கினார்
நிகழ்வில் கோவை மண்டலக் கிளை அமைப்பாளர் த. தர்மராஜ் பேரவை நண்பர்கள் எஸ். ஆர் மாணிக்கம், பி, சந்திரசேகர், ஆ. வரதராஜன், மா, ஜெயசேகரன், திருமதி .வி. ரங்க நாயகி, என் முருகன் ஆகியோர் பங்கேற்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button