இராமநாதபுரம்
அரசு மரியாதை

இராமநாதபுரம் மாவட்டம் திருஉத்திரகோசமங்கை கிராமத்தைச் சேர்ந்த சார்பு ஆய்வாளர் முருகன் ஏர்வாடி காவல் நிலையத்தில் உடல் நலக்குறைவால் பணியில் இருக்கும்போது மரணமடைந்தார்.

அதனைத்தொடர்ந்து சார்பு ஆய்வாளர் உடலுக்கு இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் உத்தரவின்பேரில், 33 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்பட்டது.



