இராமநாதபுரம்

கீழக்கரை தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நீர்,மோர் பந்தல் திறப்பு

கீழக்கரை தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நீர்,மோர் பந்தல் திறப்பு

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் மலர்விழி ஜெயபாலா தலைமையில் நகர் செயலாளர் அகமது ஜலாலுதீன் முன்னிலையில் ஹபீஸ், முபித், ப்ரோஸ்கான்(CVC) ஏற்பாட்டில் பொதுமக்களுக்கு தர்பூசணி நீர், மோர், பந்தல் அமைக்கப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் சண்முகநாதன், மாவட்ட மாணவரணி தளபதி தமிம், மாவட்ட தொண்டரணி கார்த்திக் ,சுகுமார், மாவட்ட சுற்றுச்சூழல் அணி விமலா, இணை செயலாளர் சதாம் உசேன் பொருளாளர் முஹம்மது நிஷார் துணை செயலாளர் நாகவள்ளி
செயற்குழு உறுப்பினர்கள் ஹபீஸ் நிஹாதா, நௌபிஷ்,நபில், ரெசின், ஆனந்த்,சரவணன், விஜயகுமார்,ஆஷிக், கார்த்தி, ப்ரோஸ்கான், சித்திக்
இளைஞர் அணி அமைப்பாளர் ஆஷிக், துணை அமைப்பாளர் முபித், முஜிப்,ப்ரோஸ்கான், மகளிர் அணி அமைப்பாளர்கள் ரிஃப்க்கா பாத்திமா, ஆயிஷா, மகளிர் அணி உறுப்பினர்கள் எலிசா பெத் மற்றும் திரளாக கழக தோழர்கள் மற்றும் தோழிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button