இராமநாதபுரம்
விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம்

ராமநாதபுரம் மாவட்டம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன் ஜுத் சிங்கலோன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.சந்தீஷ்.IPS உள்ளார்





