கட்டுரைகள்

காலத்தை வென்ற கவிஞர் கண்ணதாசன்!!!

காலத்தை வென்ற கவிஞர் கண்ணதாசன்!!!

1927,ஜூன் 24,
சிவகங்கை மாவட்டம் சிறுகூடல் பட்டியில் பிறந்த மகா கவிஞர்.!

16,வயதில் கவிதை
எழுதிய அற்புத கவிஞர்.!

அர்த்தமுள்ள. இந்து மதம்.!
இயேசு காவியம்.!
திருக்குர்ஆன்
தோற்றுவாய்.!
மத நல்லிணக்கத்தை.
போற்றிய கவிஞர்.!

அச்சம் என்பது மடமையடா.!
வாராயோ தோழி வாராயோ.!
அத்திக்காய் ஆலங்காய்.!
எந்த ஊர் என்றவனே.!
சட்டி சுட்டதடா.!
அதோ அந்த பறவை
போல்.!
இன்னும் ஞானரஞ்சகமான.
பாடல்களை தமிழ்
உலகத்திற்கு தநது,
பட்டி,
தொட்டியேல்லாம்.
பரவச படுத்திய கவிஞர்.!!!

“நான் நிரந்தர மானவன்,
அழிவதில்லை!
எந்த நிலையிலும்
எனக்கு மரண மில்லை.!

மரணத்திற்குப் பிறகும் நாம் பேசப்படுவோம்.
என்ற நம்பிக்கை
கவிஞர் கண்ணதாசன்.!
காலம் உள்ளளவும்
பேசப்படுவார்..!!!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button