இராமநாதபுரம்

நிவாரண நிதி

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வட்டம் வெள்ளாமரிச்சுக்கட்டி கிராமத்தில் தொடர் மழையால் வீட்டின் மண்சுவர் இடிந்து விழுந்து இறந்த கார்த்திகை செல்வம் அவர்களுக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூபாய் 4 லட்சத்துக்கான ஆணையினை ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் வாரிசுதாரிடம் வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் சங்கரநாராயணன் மற்றும் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திவ்யான்ஷீ நிகம். IAS ஆகியோர் உள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button