இராமநாதபுரம்

பரமக்குடி அரசு கலைக்கல்லூரி புதிய கட்டிடம் அடிக்கல் நாட்டிய விழா

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அரசுக் கலைக்கல்லூரியில் ரூபாய் 472.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள ஒன்பது வகுப்பறை கட்டிடங்கள் மற்றும் இரண்டு கழிப்பறைகள் (ஆண்கள் மற்றும் பெண்கள்) கட்டிடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி வாயிலாக அடிக்கல் நாட்டிய நிகழ்வில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி)
திவ்யான்ஷுநிகம், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் கலந்து கொண்டனர், பரமக்குடி அரசு கலைக் கல்லூரி முதல்வர் ராஜா மற்றும் பரமக்குடி நகர் மன்ற தலைவர் சேது கருணாநிதி ,
பரமக்குடி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அன்புகண்ணன் மற்றும் முத்துராமலிங்கம், பரமக்குடி கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் ஜெயக்குமார், மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button