முதுகுளத்தூர்

அரசு பணியை ராஜினாமா செய்துவிட்டு வந்துள்ளேன் -தவெக வேட்பாளர் சாகுல் ஹமீது

அரசு பணியை ராஜினாமா செய்துவிட்டு வந்துள்ளேன் -தவெக வேட்பாளர் சாகுல் ஹமீது

ராமநாதபுரம் மாவட்டம் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் டாக்டர் சாகுல் ஹமீது மண்டபம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வாக்கு சேகரித்து வருகிறார்.

அப்போது பேசிய அவர் மக்களுக்காக உழைக்கவே அரசாங்க பணியினை ராஜினாமா செய்தேன், ஓட்டுக்கு பணம் கொடுத்தால் வாங்குங்கள் அது உங்கள் வரி பணத்தில் இருந்து உங்களுக்கே திரும்பத் தருகிறார்கள் ஆனால் ஓட்டு மட்டும் நீங்கள் முடிவு செய்து வாக்களியுங்கள் என்றார்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button