இராமநாதபுரம்
இராமநாதபுரத்தில் குடியரசு தினம் கொண்டாடப்பட்டது

இராமநாதபுரத்தில் குடியரசு தினம் கொண்டாடப்பட்டது

77-வது இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு, ராமநாதபுரம் சேதுபதி நகர் குடியிருப்பு நலச்சங்கம் சார்பில், தலைவர் கணபதி காந்தம், செயலாளர் மணிமாறன் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டு, தேசிய கொடி ஏற்றப்பட்டு இனிப்பு வழங்கப்பட்டது. மேலும் ‘அன்னை சரஸ்வதி’ மகளிர் பூங்கா -வில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது. இந்நிகழ்வில் ராமநாதபுரம் பொருளாதார குற்றப்பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளரும், ஐநா தன்னார்வலருமான சுபாஷ் சீனிவாசன் கலந்து கொண்டார்.




