இராமநாதபுரம்
குவைத் சிறையில் இருப்பரை மீட்க டிடிவி தினகரன் வேண்டுகோள்

குவைத் சிறையில் இருப்பரை மீட்க டிடிவி தினகரன் வேண்டுகோள்

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பொட்டிதட்டி கிராமத்தைச் சேர்ந்த வேல்முருகன் குவைத் நாட்டில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இவரை கடந்த 15ம் தேதி அந்நாட்டு காவல்துறை கைது செய்துள்ளது. குவைத் நாட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள வேல்முருகனை மீட்டு தாயகம் அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துவதாக என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிக்கை மூலம் வேண்டுகோள் விடுத்தார்.




