கமுதியில் 100 நாள் வேலைக்கான மகாத்மா காந்தி என்ற பெயரை மீண்டும் வைக்க கோரி போராட்டம்

கமுதியில் மத்திய அரசின் 100 நாள் வேலைக்கான மகாத்மா காந்தி என்ற பெயரை மீண்டும் வைக்க கோரி வி. பி.ஜிராம்ஜி எனும் பெயரை எதிர்த்து அதன் நிதியை பெருமளவு குறைத்ததை கண்டித்தும் போராட்டத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் இராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகா குழு சார்பில் கலந்து கொண்ட மொத்த எண்ணிக்கை 61 ஆண்கள்44 பெண்கள் 17 கைது செய்யப்பட்டு நடராஜன் வேலம்மாள் மஹாலில் அடைத்து வைக்க பட்டுள்ளனர்

இப்போராட்டத்தில் தலைமை V.முருகன் மாவட்ட துனைத்தலைவர்E.முத்துராமலிங்கம் மாவட்ட துனைத்தலைவர் தாலுகா நிர்வாகிகள் கு.சந்திரன் தாலுகா தலைவர் சோ. முருகேசன் தாலுகா செயலாளர் ந. ஸ்டாலின் தாலுகா பொருளாளர் தாலுகா துனைத்தலைவர்கள் பொன். நாகையா க. அர்ஜுனன் துனைச்செயலாளர்கு.கருப்பையா மற்றும் வ.சரஸ்வதி இரவி என்ற சின்னச்சாமி மருத்துவர் சண்முகசுந்தரம் ப. மேரி மற்றும் தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர்*



