இராமநாதபுரம்
பரமக்குடியில் மாணவிகள் மத்தியில் சிங்கப்பெண் அதிரடி படை
பரமக்குடியில் மாணவிகள் மத்தியில் சிங்கப்பெண் அதிரடி படை
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் ‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடி காவல் படையினர் தங்களது பணிகளைத் தொடங்கியுள்ளனர்.
செளராஷ்டிரா மேல்நிலைப்பள்ளி மற்றும் பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் ரோந்துச் சென்ற பெண் காவலர்கள், பொதுமக்களிடமும் மாணவிகளிடமும் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்




