தமிழ்நாடு

சென்னையில் முதலிடம் பெற்ற மாணவி

சென்னையில் முதலிடம் பெற்ற மாணவி

சென்னை, அண்ணாசாலை,தாயார் சாகிப் தெரு அரசு முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி மாணவி ஆயிஷா தஸ்னீம் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 497/500 எடுத்து சாதனை. மாநிலளவில் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளார். மூன்று பாடத்தில் 100/100 பெற்றுள்ளார்.

சாதனை மாணவிக்கு பள்ளி நிர்வாகம் மற்றும் பெற்றோர் சங்கம் சார்பாக வாழ்த்துகளையும் மகிழ்ச்சியும் தெரிவித்தனர்..!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button