இராமநாதபுரம்
இராமநாதபுரம் : தலைமை ஆசிரியர்களுக்கான ஆலோசனைக்கூட்டம்

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு -2026க்கான அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. உடன் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இணை இயக்குநர் வை.குமார, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எல்.ரெஜினி ஆகியோர் உள்ளனர்.





