இராமநாதபுரம்
பாராட்டு

ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரத்தில் சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்க மைதானத்தில் நடைபெற்று வரும் இரண்டாம் நிலைக் காவலர்களுக்கான உடல்தகுதி தேர்வில் காலில் ஏற்பட்ட காயத்தை பொருட்படுத்தாது கலந்து கொண்டு முழு மதிப்பெண்கள் பெற்ற ஜீவானந்தம் என்ற இளைஞரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.சந்தீஷ் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்




