இராமநாதபுரம்
ராமேஸ்வரம் நகராட்சி உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம்

ராமேஸ்வரம் நகராட்சி உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் திமுக மாவட்டச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான காதர்பாட்சா முத்துராமலிங்கம் தலைமையில் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் நகர் மன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து உடனடியாக அனைத்து திட்டங்களையும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர விரைந்து நடவடிக்கை எடுக்க அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.




