இராமநாதபுரம்

மெதுவான மிதிவண்டி பந்தயம்

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை கீழக்கரை அகமது தெரு அஸ்வா விளையாட்டு சங்கம் சார்பில் ஹமீதியா பெண்கள் பள்ளி விளையாட்டு மைதானத்தில் மெதுவான மிதிவண்டி பந்தயம் நடைபெற்றது.
இந்நிகழ்வினை மேலத்தெரு உஸ்வதுன்
ஹசான சங்கத்தின் தலைவர் முஜிபுர் ரஹ்மான் விளையாட்டினை தொடங்கி வைத்து வாழ்த்துக்களை தெரிவித்தார், இதில் 300க்கும் மேற்பட்ட சிறுவர்கள் கலந்து கொண்டனர் இதில் எட்டு நபர்களுக்கு கீழக்கரை நகராட்சி துணைத் தலைவர் ஹமீது சுல்தான் பரிசுகள் வழங்கினார் முதல் பரிசு 5000, இரண்டாம் பரிசு 3000, மூன்றாம் பரிசு 2000 ரூபாய் மற்ற ஐந்து இடங்களுக்கு தல ஆயிரம் வீதம் வழங்கப்பட்டது, சிறப்பு விருந்தினராக செயலாளர் நைனா சாகிப் ,ஏரோ இபுன்,ஹாஜா நஜ்முதீன்,அலாவுதீன் கலந்து கொண்டனர் நிகழ்ச்சி ஏற்பாட்டினை டி கே அஸ்பர்,ஏ எஸ் கபர்கான்,அஸ்வான் இளைஞர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்,

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button