இராமநாதபுரம்

நலத்திட்ட உதவி

புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் கல்வி, சுயதொழில் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு
தமிழ்நாடு வனம் மற்றும் கதர் த்துறை அமைச்சர் ஆர்எஸ்ராஜகண்ணப்பன் அவர்கள் வழங்கினார்.
உடன் இராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் MLA இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் அவர்கள் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் கருமாணிக்கம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button